Dinaseithy

News

யாழ்.மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கப்படவுள்ள கிராமசேவகர் பிரிவுகளின் பட்டியல் வெளியானது..!

யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தொிவு செய்யப்பட்டிருக்கும் கிராம சேவகர் பிரிவுகள் விபரம் வெளியாகியுள்ளது. 

அவையான சங்கானை MOH – 1 G.S. Division, சாவகச்சோி MOH – 16 G.S. Division யாழ்ப்பாணம் MC MOH – 13 G.S. Division, காரைநகர் MOH – 1 G.S. Division,

கரவெட்டி MOH – 5 G.S. Division, கோப்பாய் MOH – 4 G.S. Division, நல்லுார் MOH – 1 G.S. Division, பருத்தித்துறை MOH – 5 G.S. Division, சண்டிலிப்பாய் MOH – 10 G.S. Division,

தெல்லிப்பழை MOH – 3 G.S. Division, வேலணை MOH – 2 G.S. Division

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *